Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts
October 3, 2009
ஈ.வே.ரா...
"மனிதரிலே -
பாம்புண்டு,பறவையுண்டு
பல விளங்குமுண்டு"
அறிவோம்....
"மனிதரிலே
மனிதர்கூட
பிறப்பதுண்டு"
என்பதை மெய்ப்பித்த இனியவரே !
மீன் நீரில்தான் இயங்க முடியும்
மலர் காம்பில்தான் சிறக்க முடியும்
மனிதன் செயலில்தான் உயரமுடியும்
என்றுணர்த்திய
உண்மை மனிதரே !
நவீன நக்கீரனே
புதுப்பிறவி எடுத்து - தமிழர்க்கு
புத்துயிர் தந்த
சிங்கமே! விடிவெள்ளியே! நாயகரே!
உம் புகழ் எந்நாளும் வாழ்க வாழ்கவே !
September 19, 2007
some pictures of Thanthai Periyar...
கர்மவீரர் காமராசருடன்..
ராஜா சர் முத்தையா செட்டியாருடன்..
கோபால்சாமி துரைசாமி நாயுடுவுடன்...
தந்தை பெரியார்..
திராவிடர் கழகம்..
Subscribe to:
Posts (Atom)